பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பயிற்சி:

1 க்தையார் மகனுக்கு அறிவுறுத்தியதைச் சுருக்கி எழுது.

பன்ச் சேர்த்துவைக்கும் முறையைக் குறிப்பிடு. கல்லுபி, உயர் நிலைப்பள்ளி, ஆரம்பப் பாடசாலே, நடுநிலைப்

':::്

பள்ளி, இவற்றைப்பற்றிச் சிறு குறிப்புகள் தருக.

க்கனம் என்னும் தலைப்பு கொடுத்து ஒரு கட்டுரை எழுது.

இலக்கணம் தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர்கள் : உருபு ஏற்கையில் மாறும் முறை.

ான்+ஐ.+ேஆல்எப்படிச் சேரும் நான்+ஐ என்பது என்ன அம். நீ+ஆல் என்பது உன்னல் எனவும் சேரும். இதல்ை ர்ைகிறீர்கள். தன்மைப் பெயர், முன்னிலைப்பெயர்கள் வேற் பை ஏற்கையில் திரிந்துபோகும் என்பதை உணர்கிறீர்கள் દે છે ?

பயிற்சி: 1. எனக்கு, உன்னுடைய, உனக்கு, உன்னுடன்-இந்தச் சொற்

களின் மூல வடிவம் எது? ஏன் இவ்வாறு உரு மாறின : ', கான், ங்ேகள், எங்கள், -ேஇவற்றுடன் ஐ. o ஆல்கு அது ருபுகளைத் தனித்தவிச் சேர்த்தால் எப்படி உருவங்

மாறுபடும்?

கள் ம

3. இந்தப் பாடத்தில் காணப்படும் தன்மைப் பெயர், முன்னிலைப்

பெயர்கள்ே எடுத்துக் காட்டுக.