பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

தை அடைந்து அங்கு காங்கள் கொண்டு சென்ற படுக்கை, பெட்டி முதலியவற்றை வைத்துவிட்டுக் குளிக்கப் புறப்பட் டோம்.

3. குளிப்பதற்கு அவ்வூரில் நல்ல வசதி இருக்கிறது. சங்கு தீர்த்தம் என்னும் பெயருடன் ஒரு குளம் இருக்கிறது. அதில் உள்ள நீர் நன்கு தெளிந்து பாசையின்றி இருக்கிறது. படித்துறைகளும் நன்கு கட்டப்பட்டிருக்கின்றன. அக் துவத்தில் நீராடினுேம். சிறிது நீச்சும் அடித்தோம். பிறகு :லக்குப் புறப்பட்டோம். மலைமீது வேதகிரீஸ்வரர் கோயில்

"

翌ぶ。 மலை ஏறுவது சிறிது கடினமாகத்தான் இருக் கிறது. என்ருலும் ஏறுதற்குப் படி வசதிகள் இருக்கின்றன. சுவாமி தரிசனம் செய்துகொண்டோம். இதற்குள் மணி 10-30-ஆயிற்று.

4. மலையில் ஒரு பாறையின்மேல் இரு கழுகுகள் வந்து உணவு கொள்கின்றன. அப்பறவைகளுள் ஒன்று ஆண்.