பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

இtளப்புத் தொண்டருக்கும் உண்டு அல்லவா? மீண்டும் .ே நாலு மணிக்கு எழுந்து, கீழேயுள்ள இடங்களைச் கற்றிப் பார்க்க எண்ணம் கொண்டோம்.

6. கீழேயும் பெரிய கோயில் இருக்கிறது. நான்கு புறமும் பெரிய கோபுரங்கள் இருக்கின்றன. உள்ளேயும் ஒரு குளம் இருக்கிறது. இதனை நந்தி தீர்த்தம் என்று கூறுகின் தனர். அதற்கு அடையாளமாக அங்குக் கல் வடிவில் ஒரு கர்தியையும் அமைத்திருக்கின்றனர். கீழ்க்கோயில் மிகப் பெரி யது. சுற்றி வருகையில் ஒரு பெரிய மண்டபத்தைப் பார்க்க விாம். அது ஆமை மண்டபம் எனப்படும். அங்கு அலங் காரம், சொற்பொழிவு முதலியவை நடைபெறும். கீழேயுள்ள ங்ேகத்திற்கு அவ்வளவு சிறப்பு நடப்பதில்லை. எல்லாம் மேலேயுள்ள சிவலிங்கத்திற்கே நடக்கிறது. ஆனல், கீழே :ள்ள அம்மன் சன்னிதிக்குப் பெருமையுண்டு. அம்மனுக் குத் திரிபுர சுந்தரி என்பது பெயர். அந்த அம்மனுக்கு அபி. t அலங்கார விசேடம் உண்டு. அம்மன் கோயில் நல்ல அறையில் பலவித் சிற்பங்களுடன் கட்டப்பட்டுள்ளது. அமி கோயிலும் பல கற் சிற்பங்களையுடையது.

7. பிறகு மலையைச் சுற்றிவரப் புறப்பட்டோம். மலே iச் சுற்றிவருவதற்கு நல்ல ஒழுங்கான பாதை அமைந் கிறது. அதன் தூரம் 2 கல்லேயாகும். மலையின் அடி 1:த்தில் இருந்து ஒரு கல் தொலைவு சென்ருல் ஓர் இடம் கடினப்படும். அந்த இடத்தைச் சஞ்சீவி காற்று வீசும் இடம் என்கின்றனர். அதல்ை மலே சுற்றுபவர் சிறிதுநேரம் அங்குத் திங்கிச் செல்வர். உட்காருவதற்கு அங்குக் கருங்கல் மேடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கு டி ருே க்கு க் கிணற்று வசதியும் அங்கு உள்ளது. அங்கு செம்மண் கிறைந்திருக்கிறது. அதனை மலை மருந்து என்று கூறிப் பெரு