பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

4. மல் மருந்து என்பது লঙ্কু ? அதனைப் பற்றிய சிறப்பு யாது ! எதனுல் திருக்கழுக்குன்றம் சுகவாசத் தலமாக விளங்குகிறது?

பயிற்சி : 1. திருக்கழுக்குன்றத்தைச் சென்னையிலிருந்து அடைதற்குரிய

இரு வசதிகளைக் குறிப்பிடு.

5

2. திருவாசகம், சஞ்சீவி மலை, ஆமை மண்டபம், மகாபலிபுரம்,

ருத்திராங்கோயில் இவற்றைப் பற்றிச் சிறு குறிப்பு வரை.

3. அங்கு காணப்படும் இரு பெரு அம்மன் கோயிலப் பற்றிச்

சிறு குறிப்புத் தருக.

இலக்கணம்

வினைச்சொல் : பெயர்ச்சொல்லின் தொழிலேக் காட்டுவது வினைச்சொல். வேலன் நடந்தான் என்னும் உதாரணத்தில் வேலன் என்னும் பெயர்ச்சொல்லின் தொழிலாகிய நடத்தலை கடந்தான் என்னும் சொல் குறிக்கிற தல்லவா? ஆகவே, பெயர்ச் சொல்லின் தொழிலக் காட்டுவது வினைச் சொல்லாம்:

காலம்

செய்தான், செய்கின்ருன், செய்வான், இந்த மூன்று வினே முற்றுக்களும் ஒரே காலத்தைக் குறிக்கவில்லை. செய்தான் என்னும் சொல் முன்பு கடந்த காலத்தைக் காட்டுகிறது. இது இறந்த காலம் எனப்படும்.

செய்கிறன் என்பது இப்பொழுது நடந்துகொண்டிருக்கும். காலத் தைக் கட்டுகிறது. ஆகவே, இது நிகழ்கால மாகும்.

செய்வன் என்பது இனி நடக்கப்போகும் காலத்தைக் காட்டுகிறது.

இது எதிர்காலமாம்.

ஆக.ே