பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j)

கள். நகரவாசிகளுக்கு இத்தகைய இயற்கை நீர் நிலைகள் பெரிதும் பயன்படுவது இல் நகராண்மைக் கழகத்தாரால் செயற்கை முறைகளில் அதை நீர்த்தேக்கத்தில் இருந்தே ைேரப் பெறவேண்டியவர்கள் நகரவர்சின்,

3. நகரசபைகள் தங்களுக்கு வேண்டிய தண்ணீர் கிடைக்கும் பொருட்டு மலேசிவுகளில் அணைகள்_கட்டி அங்குப் பொழியும் மழைத் தண்ணீரைத் தங்கச் செய்து பெரிய செயற்கை எரிகளை அமைக்கின்றனர். இந்த நீரை நகரமக்கள் பெறுவதற்குப் பெரிய குழாய்களைப் பூமியில் புதைத்து அவற்றினின்று சிறுசிறு குழாய்கள இனத்தி விடுகள் தோறும் தண்ணீர் வசதிகளைத் ந்துள்ளார்கள்.

4. இவ்வாறு வசதி செய்து விட்டுக் குழாய்களில் விடப்படும். நீர் சுத்தமானதாக இருக்காது. அதில் வண்டல்க அழுக்கு முதலியன கலந்து இருக்கும். ைே விளவிக்கும் நோய்க் கிருமிகளும் கலந்தி - 意 母 §§ நீராகக் குடிக்கும் பக்குவத்தில் அம்ைபொருட்டுச் சிற்சில மரு. துப் பொருள்களையும், சிற்சில வ, பொருள்களையும் கலப்பர். அவை ខ្សរិ៍សំ : ឍ ஆன்வப் பொடிய

மாகும். இவற்ருல் அந்நீரில் உள்ள ம்ே கிருமிகள் அழிந்து நல்ல நீராக அமையும்.

5. தண்ணீரை வடிகட்டுதற்கு முறைகளைத் கையாளுகின்றனர். வாய்க்தல் வழியாகவோ, குழாய் வழி யாகவிே வரும் நீரை வடிகட்டும் பத்திகளில் விழிச் செய் வார்கள். அப்பாத்திகளின் அடியில் சரிக் கற்களும் பெரு மணலும் பர்ப்பப்ப்ட்டிருக்கும் சிற்சில் பாத்தில்லில் இரண்டு மூன்ற் அ உயரத்துத்குப் புெ மணல் பரப்பப்பட்டிருக் ஆம். இந்திப் பாத்திகளில் விழும் நீர், பத்திகளின் ஆடிப்பு இாக வெளியே கசிந்து வரும். நீர் ள்ெளிவர அசுத்தங்கள் பாத்திகளின் மேல் தங்கிவிடும். -