பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இருந்தால், படிகாரம் கரைத்த நீரை அதனேடு கலக்க வேண் டும். அப் படிகார நீர் மண் முதலிய அசுத்தங்களையும் நோய்க் கிருமிகளையும் தான் பற்றிக்கொண்டு மெல்லிய தகட்டு வடிவம் அடைந்து, நீர்நிலையின் அடிப்புறத்தே தங்கி விடும். அதன்பின் தண்ணீர் தெளிந்து துய் கிலேயடைந்து காணப்படும்.

8. இவ்வளவு அருமையுடன் கிடைக்கப் பெறுகின்ற நீரை வீணே செலவழிக்கக்கூடாது. அசுத்தப் படுத்தல் கூடாது. வேண்டிய அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் குழாயை இரவில் திறந்து விட்டுவிடுகிறர் கள். அது கீழேயுள்ள தொட்டியை நிரப்பியும்கூட அதன. மூடுவதில்லை, நீர் வீணே வழிந்து போய்க்கொண்டிருக்கும். இப்படி நீரை வீணே செலவிடுகின்றர்கள். இதை அறிந்தும் இப்பொழுது நீர் இல்லாக் குறையின் பொருட்டும். குறிப் பிட்ட நேரங்களில் குழாயில் நீர் வர நகராண்மைக் கழகத்தார் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆகவே, அவர்களுக்கு முன்பே நாமும் நீரின் பெருமை அறிந்து நீரைச் சிந்தினயோ சீரைச் சிந்தினயோ என்னும் . பழமொழியை உணர்ந்து நீரைச் சிக்கனமாகச் செலவு செய்வோமாக. , * .א-י-יי י:

அருஞ் சொற்கள் : கிருமிகள் பூச்சிகள், தூய்மை-சுத்தம், தகட்டு வடிவம்-தகடுவ, வம், சீர்-செல்வம். -- .”

கேள்விகள்: 1. உயிர்களுக்கு மிக மிக இன்றியமையாதது என்பதை எப்படி

அறிகிருேம். 2. நாட்டுப்புறவாசிகளும், நகரவாசகளும், எபடிக குடிைேரப்

பெறுகின்றனர்?

சுத்தமடையக் கலக்கப்படும் பொருள்கள் எவை?