பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

2. உண்மையில் நான்தான் மரங்களுக்கெல்லாம் அரச தம், ஏனெனில், என்னைப்போலப் பெரிய மரம், பரப்

பு:ய மரம தாவர இனத்தில் கிடையாது என்று உறுதியாகக் கூறுவேன். ஆனல், எனக்கு அரசமரம் என்னும் பெயர் i.வில்லை. ஆலமரம் என்றுதான் பெயர் வழங்கப்படு என்னிலும், பரப்பளவில் குறைவுட்ைய மற்ருெரு அரசமரம் என்னும் பெயரைப் பெற்றுவிட்டது. அதைப் கான் கவலைப்படவில்லை. அதுவும் என் இனம்தானே. அகாக வாழட்டும். பிள்ளைகளே! எந்த மரத்திற்கும் இல் ாத ஒரு வியப்பான செயல் என்னிடத்தில் நிகழும். அதா து என் கிளேகளில் இருந்து விழுதுகள் கீழ்நோக்கிப் புறப் அவை பூமிவரை வந்து நிலத்தையும் ஊடுருவிச் ன்றுவிடும். அவை நான் எவ்வளவு பெரிய புயல் காற் ஆம் புே சாய்ந்து விடாதபடி தூண்கள்போல் அமைந்து