பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

1. தோத்திரப்பாக்கள் தேவாரம் 1. வாசிதீரவே காசுகல்குவீர்;

மாசில் மிழலையீர்! ஏசல் இல்லையே. 2. இறைவர்ஆயினர்; மற்ைகொள் மிழலையீர்!

கறைகொள் காசினே முறைமை நல்குமே.

--திருஞான சம்பந்தர். நாலாயிரப் பிரபந்தம் 3. செடியாய வல்வினைகள் தீர்க்கும்.திருமாலே!

நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின்வாயில் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே.

-குலசேகராழ்வார்.

திருப்புகழ் 4 அபகார நிந்தைபட் டுழலாதே,

அறியாத வஞ்சரைக் குறியாதே,

உபதேசமந்திரப் பொருளாலே, உனநான் நினைந்தருள் பெறுவேனே!

இபமாமு கன்தனக் கிளையோனே! இமவான்மடங்தைஉத் தமிபாலா!

சபமாலை தந்தசற் குருநாதா !

னன்குடிப் பெருமாளே.

-அருணகிரிநாதர்.

நீதி நூல் 5 எப்புவிகளும்பு ரக்கும்

ஈசனைத் துதிக்க வேண்டின், 5