பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.

27.

29.

30.

31.

32.

33.

35.

36.

37.

7

கொல்லான் புலாலை மறுத்தானேக் கைகூப்பி யெல்லா வுயிரும் தொழும். ஒன்னர்த் தெறலு, முவந்தாரை யாக்க மெண்ணின் தவத்தான் வரும், மழித்தலும் நீட்டலும் வேண்டா, வுலகம் பழித்த தொழித்து விடின். உள்ளத்தாலுள்ளலுந் தீதே பிறன்பொருளேக் கள்ளத்தாற்கள்வே மெனல். எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றேர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்த லதளுல் வரும். பிறர்க்கின்னு முற்பகல் செய்யின் தமக்கின்னு பிற்பகல் தாமே வரும். நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழும் நெறி. உறங்குவது போலும் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

யானென தென்னுஞ் செருக்கறுப்பான், வாளுேர்க் குயர்ந்த வுலகம் புகும். எப்பொருளெத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. இன்ப மிடையரு தீண்டு மவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.

நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்.