பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

39. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்

கிறையென்று வைக்கப் படும். 40. கண்ணுடைய ரென்போர் கற்றேர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர்.

-திருவள்ளுவர். குறிப்புரை: குறள் என்பது இரண்ட்டிகளைக் கொண்ட ஒருவகைப் பாட்டு. அந்தப் பாடல்களால் பாடப்பட்டதல்ை, இந்நூல் திருக்குறள் என்று பெயர் பெற்றது. திரு என்பது இந்நூலின் பெருமை நோக்கிச் சேர்க் கப்பட்ட ஒர் அடைமொழி. இந்நூலே எழுதியவர் திருவள்ளுவர். இவர் கடைச்சங்க காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இவர் நூல் எல்லாப் புலவர்களாலும் மிகுதியும் பாராட்டப்படுவ தாகும். @ಣ್ಣಗೆ மதுரையில் பிறந்து ಟಿಲ್ಲುತ್ತಿತ್ತು ಎಚ್ಡಮ್ಮಿ. இவர் பெற் ருேர் ஆதியும் பகவனும் ஆவர். மனேவியார் வாசுகி அம்மையார்.

அருஞ்சொற்கள் :

1. முத்ற்று-முதலாக உடையது. 3 விசும்பின் ஆகாயத்திலிருந்து, 4. ஒல்லும் வகையால்-இயன்றவகையில், ஒவாது-தடைபடாமல்,5. தென் புலத்தார்-குடும்பத்தில் இறந்துபோன முன்னேர் (பிதுர்க்கள்), விருந்து. புதிதாக வந்தவர், ஒக்கல் உறவினர். ஐம்புலத்து-ஐவகை இடத்தும், ஆறு-தருமம் செய்யும் வழியை, ஒம்பல்-தவருமல் செய்தல், தலைசிறந்த தாம், 6. பேணி-போற்றி, தகைசான்ற-நன்மை அமைந்த, 7. நே தவஞ் செய்தான், 9. அகன் அமர்ந்து-மனமகிழ்ச்சி கொண்டு, இலக்குமி, உறையும்-வாழ்வாள், ஒம்புவான்-காப்பவன், ! தீய்சொற்கள், 12. நடு இகந்து-நடுநிலைை :*.* is வித்தை; 13. அமரருள்-தேவர் உள்ள இ

கன்ற-சந்தேகம் இல்லாமல், 16. ஒறுத்தார்க்குதண்டித்தவர்க்கு, பொன் அக் து:ணயும்-அழியும் அளவும், 18. வுெகின்-விரும்பினுல், ஏதிலார்

பிறர் 20, பூசியார் கண்ணும்-அற்பனிடத்தும், 27. ஒன்னர்-பகைவர், ம்-கெடுத்தலும், வெகுளி-கோபம், சர்க்காடு இறப்பு, இறை.