பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

4. சதகங்கள் வேண்டத்தக்கவை

வாலிபந் தணில்வித்தை கற்க வேண்டும் கற்ற

வழியிலே நிற்க வேண்டும்: வளைகடல் திரிந்துபொருள் தேட வேண்டும் தேடி

வளரறஞ் செய்யவேண்டும்: சீலமு டையோர்களைச் சேர வேண்டும், பிரிதல்

செய்யா திருக்க வேண்டும். செந்தமிழ் பாடல்பல கொள்ள வேண்டும் கொண்டு

தியாகம் கொடுக்க வேண்டும்; ஞாலமிசை பலதருமம் நாட்ட வேண்டும் நாட்டி

நன்ருய் நடத்த வேண்டும்; நம்பனிணை அடிபூசை பண்ண வேண்டும்: பண்ணி,

ஞலுமிகு பத்தி வேண்டும்: ஆலமர் கண்டனே பூதியணி முண்டனே! அழகனெம தருமை மதவேள் அனுதின மும்மண தினினே தருசதுர கிரிவளர்

அறப்ப ளிசுர தேவனே! (1) -அம்பலவணக்கவிராயர்.

வேண்டாதவை

பெற்றதாய் தந்தைதன் சுற்றமே முதலான பெரியோரை முனிதல் வேண்டா,

பின்னென்று முன்னென்று பேசியே அவமானப்

பேர்கொண்டு திரிதல் வேண்டா;

உறவர்கள் போலஉள் பகையான வஞ்சகரை

ஒருநாளும் நம்ப வேண்டா :