பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

ஒருவருக் கிச்சையாய்ப் பொய்சொலிப் பின்சபையில்

ஊமைபோல் நிற்றல் வேண்டா: சற்றுமே பொறுமையில் லாதவர்கள் சண்டையில்

தான்போய் விலக்கல் வேண்டா தைரியம் தனில்விக்ரமாதித்தன் என்னினும்

தன்னையே புகழ வேண்டா; மற்ருென்றும் எண்ணுது செயவேண்டா :” என்பர்

மணவாள நாராயணன் மனதிலுறை அலர்மேலு மங்கைமண வாளினே!

வரத வேங்கட ராயனே! (2) -நாராயண பாரதியார்.

குறிப்புரை : 1. அம்பலவாணக் கவிராயர் : அ. இவரைப்பற்றி வேறு குறிப்பு அறிதற்

சதகம் என்பது ஒருவகை துல். அது

டது. இப்பாடல் அறப்பளிஸ்வரர் சத்தில்

சலக் கவிராயர் குமாரர்.

அது பாடல்களைக் கொண் :த்து எடுக்கப்பட்டது.

அருஞ்சொற்கள் : அறப்பளிஸ்வரர்-சிவபெருமான், அவர்மீது படப்பட்டமையின் இப் பெயர் பெற்றது, பார்-பூமி, வளே சங்கு, சீம்-ஒழுக்கம், ஞாலமிசைஉலகில், நம்பன்-சிவபெருமான், ஆல்-விஷம், அமர்-பொருந்திய, கண் டனே-கழுத்தையுடையோனே, பூதி-திருநீறு,

முண்டனே-நெற்றியுடை யோனே, மதவேள்-ஒரு வள்ளலின் பெயர், கி-அறப்பளிஸ்வரர் எழுந் தருளியுள்ள மலை.

  • }

2. நாராயண பாரதியார் : பிராமண குலத்தவர். திருவெண் ணெய் கல்லூரில் பிறந்தவர். இவர் மணவாள நாயனன் என்னும் பிரபுவால் ஆதரிக்கப்பட்டவர். இது திருவேங்கட சதகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இது திருப்பதி, வேங்கடாசலபதியின் போல் ஆனமை யின் இப்பெயர் பெற்றது.