பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

வளமறு குரங்கொன் றங்கு வந்தது, குருவி பார்த்தே, இளகிய மனத்தினலே இன்சொலால் ஒன்று சொல்லும் : 2 'கைகள் கால்இருந்தும் இந்தக் கன்மத்தை அனுப விக்கும் செய்தி என்? என்ன, ஊசி முஞ்சிகொள் சிறிய முடா வைது புத்தி சொல்ல வல்லையோ? எனக்கோ பித்து நெய்திடும் அதன்தன் கூட்டை நெடுங்கையால் பிய்த்த 3 |தன்றே. -விரமார்த்தாண்ட தேவர். அருஞ்சொற்கள் : 1. பாடு+உறு=துன்பப்படும். :ே விண்ணம் பொருந் திய, சன்மன்-இவன் இப்பஞ்சதந்திரக் அசகுமாரர்களுக்குச் சொன்னவன், பழுமரம்-ஆலமரம், ள்-டுக்கம், 2. கன்மம்-துன்பம், வைது-திட்டி,

கேள்விகள் :

1. சன்மன் யாவன் : 2. குரங்கு மழையால் எங்ஙனம் வாடியது: 3. துர்க்கணங் குருவிகள் குரங்கை என்ன கேட்டன: 4. குரங்கு செய்த குறும்பு யாது?

பயிற்சி: 1. இக்கதையினச் சுருக்கி எழுது. 2. இக்கதையின் நீதியைக் குறிப்பிடு,

IV. வருணனைப் பாக்கள் 1. கிலாத் தோற்றம் அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா-அயல்

ஆம்பலும் கண்டு களிக்குதம்மா, இம்பருலகின் இயல்பி தம்மா-மதிக்

கின்னர் இனியரும் உண்டோ அம்மா? I