பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அல்லியரசாணி மாலை : இதன் நாவலாசிரியர் யார் என்பது. திட்ட..!! :க கூறுதற்கில்ky.' 'சிலர் புகழேந்திப் புலவர் 1.1.11டியது என்கின் ரjனர்.

கேள்விகள் : 1. சந்திரன் தோன்றினால் எம்மலர் வாடும் ? எம்.மலர் 1.4%ல (ரும் ? 2. 'கடலில் சந்திரன் தோன்றுவது எப்படி இருக்கிறது ? 3, சந்திரனைக் கண்டபோது நமக்கு என் தK <hai: 'தோன்று: கிறது ?

பயிற்சி : 1. மதியின் தோற்றத்தைப் பற்றி ஒரு கட்டு:ை 1:11:து. 2. மழை பெய்தால் நிகழும். செயல்கலைக் குறிப்.

V. தனிப்பாடல்கள்

புலவர் பெருமிதம் மன்னவனும் நீயோ? வானுலகும் உன்னுலகோ ? உன்னையறிந் தோதமிழை ஓதினேன் ? -- என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ ? உண்டோ குரங்கேற்றுக் கொள்:1ராத கொம்பு ?

-கம்பர், "காளமேகம் கவிராசர்களை ஏசல் வாலெங்கே ? நீண்ட வயிறெங்கே? ஈரிரண்டு காலெங்கே ?' 'உட்குழிந்த கண்ணெங்கே ?-சாலப் புவிராசர். போற்றும் புலவீர்காள்! நீவிர் கவிராசர் என்றிருந்தக் கால்.

--காளமேகம். சீதக்காதியின் சிறப்பு ஈயாத புல்லர் இருந்தென்ன? போயென்ன ? எட்டிமரம் காயர திருந்தென்ன? காய்த்துப் பலனென்ன? கைவிரித்துப்