உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்றோருக்கு அடங்காத பிள்ளை; போர்ச்சுகீசியப் பெண்ணை மணந்தவன்; ஆங்கிலக் கும்பினியின் தளபதி. அவனுடைய ஏற்றமும் முடிவும் அற்புதமானவை.

—மே, 1959.

துரோகத்தாலே வீழந்த கான் சாகிப்பின் கதை இது.

—ஜூன், 1959.