பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்

குழந்தைகள் :

நான்

குழந்தைகள் :

நான்

குழந்தைகள் :

நான்

ரத்தச் சிவப்பு ரோஜாவும் வெள்ளைக் குமுதமும் !

தெளிந்த ஊற்றே ! திரியும் அருவியே ! அந்த மலர்களைப் பழமையான நமது பாட்டு நீரில் நனைத்துஎடு ! வேட்கையூறும் உன் செவ்வாயில் என்ன சுவையை நீ உணர்கிறாய் ?

என் பெரிய மண்டையோட்டின் எலும்புச் சுவையை !

தெளிந்து அமைதியாக நடக்கும் அமுத ஊற்றே !

நமது பழம்புகழ்ப் பாட்டுநீரைப் பருகிச் செல் : இந்த முற்றத்திலிருந்து நீயேன் நெடுந்துாரம் செல்கிறாய்?

மத்திரவாதிகளையும் இளவரசிகளையும் தேடிச் செல்கிறேன்.

கவிஞர்களின் பாதையை உனக்குக் காட்டியது யார் ?

நமது மூதாதையரின் பாட்டருவியும் பளிங்கு நீரோடையும்.

14 I