பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4765& log th’ (Song of the withered Orange-tree) argårp பாட்டில் தெளிவாகப் பிரதிபலிக்கிறான்.

கோடாலிக்காரா !

என்

நிழலைக் கூட வெட்டி எறிந்துவிடு. பயனற்று நிற்கும் பரிதாப நிலையிலிருந்து எனக்கு விடுதலை கொடு.

நிலைக் கண்ணாடிகள் என்னைச் சுற்றியிருக்க நான்ஏன் பிறந்தேன் ?

பகல்

என்னைச் சுற்றி சுற்றி வருகிறது.

இரவோ - ஒவ்வொரு விண்மீனிலும் என் பிம்பத்தைப் பிரதி பலித்துக் காட்டுகிறது.

என்னையே நான்

காணமுடியாத வாழ்க்கை எனக்கு வேண்டும்.

1 4 8