பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான உணர்ச்சியின்பம் என்றும், சிந்தனையின் உணர்ச்சி வடிவம் என்றும் பாராட்டிக் கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டுப் புதுக்கவிதை மறுமலர்ச்சிக்கு 17-ஆம் நூற்றாண் டில் விதைத்த விதையே மெய்விளக்கப்பாடல்கள்' என்று கவிதை ஆராய்ச்சியாளர் சிலரும் குறிப்பிடுகின்றனர்.

மெய் விளக்கக் கவிஞர்கள், தமக்கு முன்பு வாழ்ந்த கவிஞர் க்ள் சொல்லாததைச் சொல்ல விரும்பினர்; எனவே மரபு வழிச் சிந்தனையிலிருந்து ஒதுங்கிச் சிந்திக்க விரும்பினர்.

காதல், பக்தி இரண்டையும் தமது முக்கிய பாடு பொருள் களாகக் (Theme) கொண்டனர். இவர்களுக்கு முன் கவிஞர் கள் தொடாத அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளையும் எளிய அனுபவங்களையும் அன்றாட பேச்சு மொழியில் அழகாகச் சொல்ல விரும்பினர். கேட்பவர் வியக்கும் வண்ணம் எதையும் துணிச்சலோடு கவிதையில் கூறுவது இவர்கள் வழக்கம். -

புதுமையான படிம உத்தியும் (Novelty of Images), கடின 2-GausäESHüb (Strained Metaphors), QST GOSV e-GuaMud s@5th (Far-fetched Similes), lólem suurt Gor 2-uuri aj 56?fb@uqub (Extravagant Hyperbole) Quous coast $53, so cog søfair பொதுவான பண்புகள் ஆகும்.

'தெளிவான சூரிய ஒளிக் கற்றையை முப்பட்டைக் கண்ணாடியில் செலுத்தி, அதன் ஒளியை வண்ண வேறுபாடு களாகச் சிதறச் செய்வது போல், செயற்கையான தமது தத்துவ விளக்கத்தாலும், தர்க்கத்தாலும், குறுக்கு வழியில் 3 b o 9ólo olorrow 5g TgVub (out of the way learning). கவிதையை நிரப்பி, இயற்கையழகையும் வாழ்க்கையுண்மை களையும் சிதறடித்து விடுகிறார்கள்' என்று ஜான்சன் மெய்விளக்கக் கவிஞர்களைப் பற்றிக் குறிப்பிடுவது ஓரளவு

45