பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37 வாய்ப்பா, என்ன வாய்ப்பு??? என்றார் வஞ்சம் நிறைந்த நெஞ்சினனும் 'ஏய்ப்பன் ஒருவனை வெளிப்படுத்த எனக்கோர் வாய்ப்பு வேண்டும்?? என்றான் வரும் பொருள் அறிந்து சொல்வதிலே வல்லவர் உமர் கய் யாமென்றல் ஒருபெரும் பொய்யென் றுணர்த்திடவே ஒருவாய்ப் பளிக்க வேண்டும்?? என்றான். வாய்ப்புத் தருவேன் நானுனக்கு வாக்குத் தந்து விட்டதனால் காய்ப்புச் சொல்லும் பொய்யானால் கவனம் தலையிழப் பாய்?? என்றார். மேதிலின் வெளியில் எனைச்சேர்ந்த மனிதர் சிலரும் உள்ளார்கள் அதிரக் கூவி நானழைத்தால் அவர்கள் உள்ளே வருவார்கள். வடக்கா? தெற்கா? கிழக்கிலுள்ள வாசல் தானா? மேற்காமா? அழைக்கும் போதில் எவ்வழியாய் அவர்கள் உள்ளே வருவார்கள்? எதையும் முன்னால் சொல்லிவிடும் இயல்பில் வல்ல உமர்கய்யாம் இதையும் முன்னால் சொல்வாரா? என்தலை பணயம்?? என்றானே! шт-3