பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Giz Fੇ சிந்தனையாளர்

பென்னாகரம் நஞ்சையா

திருவாளர் பென்னாகரம் நஞ்சையாவைத் திராவிட இயக்கத் தோழர்கள் நன் கறிவர். இவர் தரும்புரி மாவட்டப்பெரு நிலக்கிழார். நீதிக்கட்சிக் காலத் தொட் டுப் பெரியாருக்குத் தொண் டர்: துணிச்சல்காரர். 1938 ஆம் ஆண்டிலிருந்து பாவேந் தரிடத்தில் தொடர்புகொண்