பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டவர்.கவிகாளமேகம் திரைப் படத்தை எடுத்த மோகினி பிக்சர்ஸ்’ உரிமையாளர் களுள் ஒருவர், சேலம் மாவட்டக் கழகத் துணைதி தலைவராகத் (Vice-Presi: dent,Salem District Board) தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல ஆண்டுக்ள் பணி புரிந்தவர்.

Ο

எனக்கும் பாவேந்தருக்கும் முதல் தொடர்பு 1938 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தைச்