பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/43

முகமா நிலவா காணேனே முழங்காதோ மணி மொழிதானே மானே நகைசிந்துகிறாய் எனை மாய்க்க மதுரித வேலாம் மதனது கனைதான் வதைபுரிந் திடுதே மனதுநைந் திடுதே (g)

தக தக தேஜோன் மயதேகன் த்யாகன் கவிதா மோகன்

தீரன் தமிழ்யூகன்

தழுவிட அரிதாம்

அழகிய இருதோன் மதிநிறைந் திடுதே மனதுநைந் திடுதே சமயமும் வருமோ தழுவிக் கொளவே. (g)

மதமா காதலா

மதாபி மானமே பெரிதெனும் விசாரம் மதிதனை மயக்குதே

காதலாம் அதிசய ஒளி தேன் பாயும்நதி மேலானபதம்

வார்தான் தருவர் . (மத)

எழில் மோகனா மேல் வைத்த ஆசைதான் மேலானதோ

எல்லாம் தரும்பெரும் வைணவ விலாசன் இணையடி பெரிதா மோகனா எனதரும் பொருள் ரீ காந்தன் எனை ஆட்கொண்டி பொருள்-யாதோ பெரிது (மத).

G