பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி வகுப்பு

இளமையிலிருந்தே கவிஞர் வரலாறுகளைப் படிப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். ஜான் சன் எழுதிய ஆங்கிலக்கவிஞர் வரலாறு (Lives of English Poets), Lim'ssosusi srop flu agrsor æsir sugar pi (Boswells Life of Johnson), பிரெஞ்சு எழுத்தாளன் ஆண்ட்ரூ மொராய் எழுதிய பைரன் வரலாறு (Byron) ஷெல்லி வரலாறு (Aerial), பாபுலோ நெருடாவின் g;sir sursvri) pl4 &q54ssib (Pablo Neruda's Memoirs)வ.ரா. எழுதிய மகாகவி பாரதியார் ஆகியவை என் வாழ்க்கையில் நான் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள். இந்நூல்களைப் படித்த போது பாவேந்தரைப் பற்றி இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்று நான் அடிக் கடி நினைத்ததுண்டு. அந்த எண்ணத்தின் செயற்பாடே பாவேந்தரைப் பற்றிய இந்நூல் வரிசை, பல ஆண்டுகளாகத் தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து நான் திரட்டிய செய்திகள் இந்நூலோடு முற்றுப் பெறுகின்றன. இம் மூன்று நூல்களில் ஐந்து கட்டுரைகள் மட்டுமே அந்தந்த ஆசிரியர்களால் எழுதப் பட்டவை; மற்றவை யாவும் நான் எழுதி யவையே. உலகக் கவிஞர்களுள் பைரனுடைய வாழ்க் கைதான் சுவையான வாழ்க்கை, காதலும். வீரமும், அரசியலும் அவன் வரலாற்றில் போட்டி போட்டுக் கொண்டு விளையாடு கின்றன. அவன் வரலாற்றைப் படிக்கும் எந்தப் பெண்ணும் அவன்மீது காதல் கொள் ளாமல் இருக்க முடியாது. அவ்வளவு வசீ 450 356.65;ir (Glamorous poet) ossusir.

பைரன் தனிச்சண்டைக்குக்(Single Combat) கூவி அழைத்தவன்; புஷ்கின் தனிச்சண்டை