பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்தி நாஸ்தி

அணுகுண்டு எஸ். வி. பொன்னையா

திருவாளர் அணுகுண்டு எஸ். வி. பொன்னையா ஆத்தூர்க்காரர்; தீவிர தி.க: கருஞ்சட்டைக்காரர்; தாடி யோடு திரியும் ஆத்தூர் சாக் ரட்டீஸ். இவர் சாக்ரட்டீஸ் போல எதிர்ப்படும் எல்லா ரையும் கேள்விகள் கேட்கி றார்; மனிதனைச் சிந்திக்க வைக்கும் கேள்விகளாகத் தொகுத்து ஒரு பிரசுரமே வெளியிட்டிருக்கிறார். ஆத்