பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 க சிறிய தொடர்கள்: fஎ-டு) இன்னிசைத் தீம்பாடல் நாதக்கனல் மோகனப்பாட்டு தெய்வீகத்திம்பாட்டு இழிந்த புலைப்பாட்டு ம்ாமாயத்தீம்பாட்டு தேன்வாரி ஒற்றற் குரங்கு சொற்றைக் குரங்கு புன்மைக் குரங்கு நேச உரை மண்டு துயர் நெருப்புச் சுவைக்குரல் பொய்ப்பறவை நாசக் கதை விந்தைக் குரல் மோகப்பழங்கதை தொழுமாடு வீரத் திருவால் பிச்சைச் சிறுக்கி தேவ சுகம் ஆவிக் கலப்பின் அமுதசுகம் மாடன் மனம் புகைந்து வேகத்திரை விருந்துத் திருநாள் உள்ளித்து அனல் உ. பெரிய தொடர்கள்: குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு மின்னற் சுவை கவிதை வெறி இன்பத் தீ தெய்வச் சினம் கொஞ்சும் ஒலி வளைக் கரங்கள் கூட்டமுதப் பாட்டு இன்பச் சுரம் மன்மதனார் விந்தை கரை கடந்த வேட்கை பாயும் விழிநீர் ஈனமுறுங் கச்சை பிச்சைப் பறவை அமுதுாரப் பாடுதல் மோன ஒளி விந்தை செயும் சோதி முடை வயிறு நிசப் பிறப்பு பொய்ப் பாட்டு கானாமுதம் காமஅனல் சோதி வெள்ளம் இளமை முந்தும் அழகு காயுஞ் சினம் விழிக் குறிப்பு விழியில் மிதந்த கவிதை ஆசைத்தும்பி (எ-டு) கோற்றொடியார் குக்கூ'வெக் கொஞ்சும் ஒலி: 'நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்: 'இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல்