பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொலை உலகச் செலவு 48. அணுக்கரு பெளதிகம் 49. இல்லற நெறி 50. வாழையடி வாழை 51. அறிவியல் விருந்து 52. வானமண்டலக் காட்சி ஆராய்ச்சி : 53. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி 54. Relgion and Philosophy of Nalayira Divya Prabandham with Special Reference to Kammalyar. 55. Studies in Arts and Sciences (61st Birth Day Commemoration Volume) 56. Collecti Papers of Prof. N. Subbu Reddiar குறிப்பு : இவற்றைத் தவிர ஆங்கிலத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழாய்வுக் கட்டுரைகளும், தமிழில் நாற்பதிற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், முந்நூறுக்கு மேற்பட்ட பொதுக் கட்டுரைகளும் எழுதியுள்ளமை; அன்றியும் முதல் ஐந்து வகுப்புகட்குப் பாடநூல்கள் எழுதினமை; 8 முதல் 12 வகுப்புகட்குரிய உரைநடைப் பகுதிகட்குப் பல்வேறு துறை களில் குறிப்பாக அறிவியல் துறைகளில் கட்டுரைகள் வழங் கினமை.