பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o குயில் பாட்டு: ஒரு மதிப்பீடு முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் தெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே' காவிடத்தே கண்ட கன்னிக் குயிலின் இன்னிசைப்பாட்டினிலே பரவசப்பட்டு விடுகின்றார். காதற்களியிலே ஆழ்ந்து விடு கின்றார். இந்நிலையில் பேசுகின்றார்: 'மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ? இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல் காதவித்துக் கூடிக் களியுடனே வாழோமோ? நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ' என்று கண்ணிக்குயிலின் இசை இவர் செவியில் விழுந்தோறும் கவிஞரின் காதல்வெறி காற்றழுத்தமானியில் பாதரசம் துறுவது போல் ஏறிக்கொண்டே போகின்றது. அதற்கேற்பக் கவிதை வேறியும் மூண்டெழுகின்றது. அன்று அவர் கேட்ட சின்னக்குயிலின் இன்னிசையைத் தேவர்களும் கேட்டிருக்க பாட்டார்கள். 'அன்று நான் கேட்டது அமரர்தாம் கேட்பாரோ?" என்று கவிஞரே கூறுவதையும் காணலாம். குயில் எப்படிப் பாடுகின்றது? 'குக்குக்கூ, குக்குக்கூ ஆக்குக்கூ, குக்குக்கூ, குக்குக்கூ... என்பதாக இவ்விசையைச் செவிமடுக்கும் கவிஞருக்குக் குயில் பாட்டின் தொக்க :ே சூன். காதல், காதல், காதல், காதல் போயிற், காதல் போயிற் சாதல், சாதல், சாதல்," 7. ಅಟಿಷ-og (22-4) 3. இடி-டிே-அடி. 27.30, 3. டிெ. டிெ அடி 32. 4. கு.பா. 2. குயிலின் பாட்டு.