பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு "வேத நெறியில் விவாகமுறைச் செய்துகொள்வேன் மாதரசேtஎன்று வலக்கை தட்டி வாக்களித்தான்." என்று சேரமன்னன் சின்னக் குயிலியிடம் வலக்கை தட்டி வாக்களிப்பதைக் கவிஞர் காட்டு கின்றார். மேலும், பொதுவாக மகளிர் தாமுற்ற காதலைப் பிற ருக்கோ காதலனுக்கோ எடுத்துரைக்கும் வழக்கம் இல்லை இதனைத் தொல்காப்பியரும், தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் இல்லை" என்று காட்டுவர். உண்மையான காதல் கண்ணடித்த லாலே வெளிப்படும் என்பது நடைமுறை உண்மை; இலக் கணமும் இதனைத்தான் சுட்டுகின்றது. நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்கு கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும்." |நாட்டம் - பார்வை; அறிவுடம் படுத்தல் இருவர் தம் அறிவினையும் ஒருப்படுத்தல்; குறிப்புரை - காமக் குறிப்புரை). என்ற தொல்காப்பிர் வாக்கில் இதனைக் காணலாம். இந்தக் காதற்குறிப்பை வள்ளுவர் பெருமான், கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் ണ്ണഖ,88 என்று விளக்குவர். இதனை மேலும் பலவிதமாக, 31. கு. பா. குயிலின் ற்பிறப் Ꮆa ( 06 107) முற்பிற்பட வரலாறு அடி. 32. தொல் - பொருள் - களவியல் -28. இ. டிெ.டிெ. டி-93 34. குறள் 100.