பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 5 பாட்டில் இசைக் கவர்ச்சி இசைஒழுங்கு படுத்தப்பட்ட ஓசை அதே சமயத்தில் ஆத்மாவோடு பேசுகிற அந்தரங்க பாஷை 曼盘盘···邻参é务****氏等季匈沙**移号多*** இசைகாதுகளுக்குப் போர்த்தி விடுகின்ற கெளரவப் பொன்னாடை இசையை பூமியில் முதன் முதலாகக் கண்டுபிடித்த விஞ்ஞானி காற்றுத்தான் அந்தக்காற்று கவனிப்பா ரற்றுக் காட்டில் வளர்ந்த மூங்கிலைக் கூட நாம் முத்தமிட வைத்தது! 1. ஊர்வலம் - இசை, பக் (17-18)