பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wi மறந்தேனடா-லாகிரி, சிரசில் கொண்டதடா என்று பாராட்டினார் கவிமணி, கவித்துவம் நிறைந்த அக்குயில் பாட்டின் அழகில் தம் நெஞ்சைப் பறிகொடுத்த அறிஞர் ஆளில் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியாரும் ஒருவர். குயில்பாட்டின் கொள்ளை அழகில் உள்ளம் பறிகொடுத்த 'ரெட்டியார் அவர்கள், குயில்பாட்டின் அழகுகளையெல்லாம் இரட்டி நூல் வடிவில் தமிழுக்குத் தந்துள்ளார். பொருத்த மான நேரத்தில் பொருத்தமான நூலைத் தமிழுலகுக்குத் தத்துள்ளார். அப்பேராசிரியர், மகாகவியின் பெருமையை மாநிலங்களெல்லாம் அறியும் பொருட்டு, தமிழக அரசு விழாவெடுத்து அவனியெல்லாம் அறியச் செய்து வரும் இது அற்புதத் திருநாளில் பேராசிரியர் தமிழுக்குத் தந்துள்ள இந்நூல் பாரதி அன்பர்களின் பாராட்டுக்குரிய ஒன்றாகும். பேராசிரியர் டாக்டர் சுப்பு ரெட்டியார் அவர்கள் நல்ல தொகு இலக்கியச் சுவைஞர். அறிவியல் அறிவும் கலை இயல் அறிவும் கைவரப் பெற்றவர். பல்துறைப் பயிற்சியும், பல்துறை அதுபவமும் பாங்குறப் பெற்றவர். எல்லையிலா இலக்கியப் பயிற்சியும், எழுதிக் குவிக்கும் எழுத்துத் திறனும் வாய்ந்தவர்.பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா நினைவாகச் சில நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒன்றே குயில்பாட்டுபற்றிய இந்த நூல். - இந்த நூலில் எட்டு இயல்கள் உள்ளன. வைணவர் களுக்கு உகப்பானது எட்டு. ஆழ்வார் பாசுரங்களில் ஆழங் கால் பட்ட பேராசிரியர் ரெட்டியார் அவர்களுக்கு எட்டு உகப்பானதில் வியப்பில்லை அல்லவா? திறனாய்வுத் துறையில் நூல் எழுதிப் பயிற்சி பெற்றவர் பேராசிரியர் அவர்கள். அதன் தெறியை இந்நூலுள் செய்முைறப்படுத்தியுள்ளார். பாட்டின் பின்னணி என்று தொடங்கும் முதலி இயலின் தலைப்பே அந்