பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீட்டுண்ணா என்ன நயினா?

63

அதன் பின்னணி என்ன?

நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வேதம்

உபநிடதங்கள்

பாரதம்

இராமாயணம்

18 புராணங்கள்

மனுநீதி

கீதை

இப்படிப்பட்ட நூல்களை இவர்கள் போற்றுவார்கள்.

உலகத்தில் எப்படிப்பட்ட முன்னேற்றங்கள், மாறுதல்கள் ஏற்பட்டாலும் இந்த அடிப்படை யிலிருந்து சிறிதும் நழுவிப் போகக்கூடாதென்ற எண்ணமுடையவர்கள்.

இதன் கருத்து என்ன?

வேதம் முதலான நூல்களெல்லாம் பார்ப்பனர்கள்தான் வாழப் பிறந்தவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் தான் உயர்ந்த நிலைக்கு ஏறப் பிறந்தவர்கள்

இவர்களுடைய ஆதிக்கத்தின் கீழேதான் இந்த உலகம் இயங்க வேண்டும்.

இப்படிப்பட்ட மாந்த நேயத்துக்கு மாறுபட்ட கருத்துக்களை உடையன, இந்தப் பழங்கால இலக்-