பக்கம்:குறட்செல்வம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தெள்ளிய அறிவும் உலகியற்கையில் வேறுபட்டின என்பதுமே சிறந்த கருத்துக்களாகும்.

இந்த இரண்டு உணர்வுகளும் அதாவது கண்டோரால் விரும்பப்படும் தன்மையும், இறைவன் தன் திருவருளைப் பெற்று அனுபவித்தலும் தன் முயற்சியினாலேயே ஆகக் கூடியனவாகும். - . .

செல்வம் உடையராதல் தன் முயற்சியின்றியே பிறர் முயற்சியினாலும் ஆகமுடியும். எப்படி செல்வந்தர்கள் ஆனோம் என்று தெரியாமலே உலகத்தில் செல்வந்தர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள். ஏன்? பரிசுச் சீட்டுகூட, செல்வந்தன் ஆக்கிவிடுகிறதே! தெள்ளிய அறிவினைப் பெற்று அதனைச் சார திருவுடையோராகவும் ஆக முயலுவோமாக.

"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளியர் ஆதலும் வேறு'

始多

●罗文 -

S *న J.4, .سیا

  1. * 次
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/146&oldid=1276482" இலிருந்து மீள்விக்கப்பட்டது