பக்கம்:குறட்செல்வம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

சாலைகளும் மூடப்பட்டயாடில்லை. காரணம் கசடறக் கல்வி இல்லாமையே யாகும்.

- பல நூறு ஆயிரம் ஆண்டுகளாகக் கவிஞர்களின் யாட்டுடைப் பொருளும் மாறாமலே இருந்து வருகிறது. எழுத்தாளருக்கும் அதே கதிதான்். ஏன்? சொற்பொழி வாளர் பரம்பரையும்கூட ஓராயிரம் ஆண்டுகளாக ஒரே

மையத்தைத்தான்் சுற்றி வருகிறார்கள்.

கடவுள் அவதாரங்களில்கூட வடிவ மாறுதல்கள்

ஏற்பட்டாலும், நோக்க மாறுதல் ஏற்பட்டதாகத் தெரிய .ള6:5ാട്). . . . . -

இந்த சமுதாயத்தில் சென்ற நூற்றாண்டில் குற்ற மாகத் திகழ்ந்த ஒன்று, குற்ற்ம் என்று கண்டு உணர்த்தப் பெற்ற ஒன்று இன்னமும் நீங்கினபாடில்லை. பலரறிய அதைக் குற்றம் என்று கற்றாலுங்கூடத் குற்றத்தை

நீக்குவதில்லை. கற்றபடி நின்று ஒழுகுவதில்லை. இது ஒரு பாணி. . -

அதனால் கவிஞர் உலகக் கருத்துச் சிந்தனையும் வளரவில்லை. நாடும் நாளும் வளர வில்லை. ஆதலால் குற்றத்தை உணர்த்தி நீக்கும் கல்வியும் குற்றம் நீங்கி நின்றொழுகும் ஆற்றலைத் தரும் கல்வியும் வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது வள்ளுவத்தின் திரண்ட முடிபு.

જ یہ فہ هو أنه శోఆ ച് ~~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/150&oldid=1276485" இலிருந்து மீள்விக்கப்பட்டது