பக்கம்:குறட்செல்வம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



11. மனிதனும் மரமும்


வறண்ட பாலைவனம்!

நீருற்றின் சாயலே இல்லாத நிலப் பரப்பு. அந்தப் பாலைவனத்தில் ஒரு பட்டமரம்! அது தளிர்த்தது!

. என்ன, 9ಣಹಹ. lர்களா? நாம் சொல்வது வியப்பாக இருக்கிறதா? . * . . . -

ஆம் மேலே சொன்னவை நடக்கக் கூடாதவை. நடக்க முடியாதவை என்பதற்கு எடுத்துக் காட்டுக்கள். அதுபோலவே, அகவாழ்வில் அன்பைப் பேன்னி வளர்க்காத வர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமில்லை! அவர்கள் செல்வத்தால் செழிக்க முடியாது! புகழால் பீடுநடை போட முடியாது -

தமிழனின் மரபுப்படி நிலம் நான்குதான்். அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியன. ஐந்தாவது நிலம் ஒன்றுண்டு அதுதான்் பாலை. ஆனால் பாலை, இயல்பாக இருப்பதல்ல. நான்கு நிலங்களின் திசிப்ாலும் மாறுபாட்டாலும் தோன்றுவதுதான்் பாலை.

இத்தகு மாறுபாட்டின்-திரிபின் காரணமாக வளம் தருகின்ற பொருள்களின் உறவிலிருந்து நிலம் ஒதுங்கு வதனால், வளத்தைப் பெறவோ, தசவோ முடியாத வறட்சி நிலை ஏற்பட்டு விடுகிறது. வளம் பெறுதலும் தகுதலும் ஆகிய குழல் அல்லது கடிமைப்பாடு என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/36&oldid=1276337" இலிருந்து மீள்விக்கப்பட்டது