பக்கம்:குறட்செல்வம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணி வெளியீடு K 483 திருத்திய முதற் பதிப்பு : பிப்ரவரி, 1996 பதிப்புரிமை பெற்றது.

விலை : ரூ. 30-00

திருக்குறள் நெறியில் செயலாற்றும் யாவர்க்கும் சீனிதிருநாவுக் கரசின் காணிக்கை.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. - பாரதியான்

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள். - ஒளவையார்

ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போய் ஒருத்தர் வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம், - நத்தத்தனார்

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம், இனகலம் எல்லாப் புகழும் தரும். - திருவள்ளுவர்

செந்தமிழ்க் குறளோசை திசையெலாம் மேவ உலக மறை யாகும். - சீனி. திருநாவுக்கரசு

வள்ளுவத் தமிழ் பிறந்து வான்

சிறக்கும் வள நாடு. - சு. செந்தாமரை சிவன்

அச்சிட்டோர் : அலெக்ஸ் பிரிண்டர்ஸ், சென்னை-94,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/4&oldid=701752" இலிருந்து மீள்விக்கப்பட்டது