பக்கம்:குறட்செல்வம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
 

அணிந்துரை

குருமகா சங்கிதான்ம் சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

'குறட் செல்வம்’ எனப் பெயருடைய தமிழுரைத் செய்யுள், திருவள்ளுவர் அருளிய பாச் செய்யுள்ை ஆராய்ந் தெழுதியதாகும். நாற்பத்தேழு தலைப்பில் குடிழை. ஆழ், மொழியுறவு, மக்கள், அறம், பொருள், இன்பம், வீடு முதலிய பல பொருள் குறித்த நுண்பொருட் பெருந் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பாய் விளங்கிக் கற்போர் அறியாமையைக் களைந்து, மெய்ப் பேரறிவை வளர்ப் பதாக உள்ளது. இச் செந்தமிழ்ப் பனுவல்.

இதன் ஆசிரியர் குன்றக்குடி அடிகளார் என வழங்கு விளங்கும் திருவண்ண்ாம்ல்ை ஆதீன குருமகா சந்தி தான்ம் சீலத்திரு தெய்வசிகாமணி அருண்ர்சல தேசிக பரமாசாரிய க்வாமிகள் அவர்கள், மதி நுட்பம் நூலோடு உடையார்; நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்: சொற்பொழிiல் வல்ல ப்ொருட்பொழிவாளர்; பற்பல பனுவல் எழுதிய ஆசிரியர், அவர்கள் சீலத்தை அறிந்து கொள்ள விழையும் அன்பர் அனைவரும் இதில் 34 ஆவது தலைப்பின் (பக்கம்.117) முடிவுரையை நோக்குதவி இன்றியமையாதது.

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாயது யாது! அதைத் தங்கள்து க்ட்னாகக் கொண்டு உலகிற்கு ஆற்றும்.இநறிவழுவாத் அவர்களே இன்ன சீரிய நூல் ஆக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள்" நீடினிது வாழ்க. இன்ப அன்பாகிய சிவானுபூதியில் திளைக்க.

இவ்வாசிரியர் நூல்களை வழக்கமாக மிக்க சிறப்புடன் அழகாக வெளியிட்டு வரும் கன்லவாணி புத்தகாலயத்தி முதல்வர், நிறைநாட் செல்வர், சீனி. திருநாவுக்கரசு அவர்கள்.இச் ச்ெல்வத்தையும் மற்ற எட்டுச் செல்வ்த்தை யும் எய்தி நன்கு வாழ்க!

சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக மெய்கண்ட தேவர் ஆதீனம் பரமாசாரிய சுவாமிகன், காஞ்சிபுரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/6&oldid=1517345" இலிருந்து மீள்விக்கப்பட்டது