பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஞான ஒழுக்கமும் உயர்கிறது. பொருள் கிளைத்துப் பெருகுதிறது என்பதாக, இக் குறளுக்கு மேலும் மேலும் பொருள் விரிகிறது. - - . . " என்றாலும், பொதுவாக விளக்கப்பட்ட ஏழு சொற்களுக்குரிய குறளின் பொருளையும் சற்று விரிவாகக் காண்போம். - - . • அகன் அமர்ந்து - மனம் மகிழந்து - செய்யாள்-செல்வம், திருமகள், இலக்குமி உறையும் தங்கியிருக்கும் முகன் அமர்ந்து = முகம் மலர்ந்து நல்விருந்து-தக்க விருந்தினரை ஒம்புவான் இல் = பேணுபவனது இல்லத்தின் கண் - என்று, குறளில் உள்ள ஏழு சொற்களுக்கும் பொருளைப் பல உரையாசிரியர்கள் பிரித்துக் கூறியதையும் இங்கே தந்திருக்கிறேன். விருந்தோம்பல் என்பது தமிழர்க்குரிய தனிப் பண்பாடாகும். " . - உண்டி கொடுததோர் உயிர் கொடுத்தோரே என்ற பாட்டிலும் " . . . சோற்றால் அடித்த சுவர் - என்று உடலைக் குறிப்பதிலும் ஒருவருக்குச் சோறு போட்டு விட்டால், அவரை அடிமையாக்கி விடலாம் என்பதாக, செஞ்சோற்றுக் கடன்பட என்னும் ஒரு சொல்லை உருவாக்கி வைத் திருப்பதும், இன்றைய தமிழர்கள் பலரைச் சோறு போட்டே அடிமைகளாய் வைத்து வதைத்து வாழ்விக்கிற அரசியல்வாதிகளின் செயற்பாடும், உணவுக்குத்தருகிற உயரிய மரியாதையையுமே காட்டுதிறது. - ஒளவையோ அதற்கு மாறாக, ஒரு பாடலையே பாடிச் சென்றிருக்கிறாள். - . . . . . .