பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 127 r— — — — — — — — — — — — — — — — — — — — — ר | வாசக அன்பர்களே! - | | | குறள பற்றிய புதிய விளக்கம் தருகிற புத்தகத்தை | படித்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புகழ் | பெற்றும் புதிர் நிரம்பியும் பொது மக்களிடையே பேசப் படுகிற பல குறள்களில் 22 குறள்களை மட்டும் | தேர்ந்தெடுத்து விளக்கம் தந்திருக்கிறேன். மேலும் எல்லா | குறள்களுக்கும் விளக்கம் தருகின்ற திருக்குறள் புது உரை | | என்ற நூல் 2000ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவர | இருக்கிறது. படித்து மகிழுங்கள். புதிய நூற்றாண்டில் புதிய | - | | | வணங்கி உங்களை சிந்திக்க வைத்துவிட்டு | | சிந்தனையாளர்களாக திகழுங்கள் என்று போற்றி வாழ்த்தி, விடைபெறுகிறேன். | | - - *- :- | | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா لـ م- -----------------اب--ا--ا--ا