பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 23 - நாள் என என்பதற்கு ஒரு காலப்பொழுது என்றனர். நாள் என்ற சொல்லுக்கு ஆயுள், பகல், இளமை, எல்லை என்று பல பொருட்கள் உண்டு. - நாள் என என்கிறபோது இளமையும் புதுமையும் வாழ்கிற நாளின் எல்லையைக் குறித்துக் காட்டக்கூடிய தினமாக, ஆயுளை குறித்துக் காட்டக்கூடிய விதமாக அர்த்தம் வருகிறது. ஒன்று என்பதற்கு ஒற்றுமை, மதிப்பிற்குரிய பொருள், ஒப்பற்றது என்று பல பொருள் உண்டு. - காட்டி என்பதற்கு உதாரணம், ஒளி, காண்பித்தல், விளக்கு, கருவி என்று பல சுவையான பொருட்கள் உண்டு. ஈர் என்பதற்கு பசுமை, இழுத்தல், நுண்மை, பிள, அறு என்றும், - - - - - - வாள் என்பதற்கு கத்தி என்றும் ஒளி என்றும் பல பொருள்கள் உண்டு. - * உணர்தல் என்பதற்கு அறிதல்.ஆராய்தல், துயிலெழுதல், அயர்வு நீங்குதல், தெளிதல், பகுத்தறிதல், அனுபவித்தல் என்றும் அர்த்தம் உண்டு. . . . . - இப்பொழுது நாம், தெரிந்து கொண்ட புது அர்த்தங்களுடன், இந்தக் குறளுக்குரிய இயல்பான பொருளைத் தெரிந்து கொள்வோம். - நாள் என்பது இரவும் பகலும் கொண்ட ஒரு கால அளவு. அது ஆயுளை அளித்திருப்பதுடன் ஒவ்வொரு நாள் தொடங்குகிற போதும், புதுமையான பல நிகழ்ச்சிகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டப் புதுமைகள் ஏற்படுவதற்கு ஒர் அளவு இருக்கிறதா என்றால் அதற்கு எல்லையே இல்லை. - - ஆகவே, இரவும் பகலும் என்று ஒருநாள் இருப்ப இருளும் ஒளியும் என்பதான இயல்பு நிலை, அதுபோ **