பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ZoC) - டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா க என்ற ஒரெழுத்துச் சொல்லுக்குச் சூரியன், காற்று, தீ, தண்ணிர், உடல், வியாதி, எமன், காமன் போன்ற பல பொருள்கள். - - - எதைக் கற்க வேண்டும் என்றால், நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை, நம்மைக் காத்து இரட்சிக்கின்ற பஞ்சபூதங்களை, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எப்படி அவற்றைப் பயன்படுத்தி வாழ வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள். அவற்றின்தன்மையை, உண்மையை மேன்மையை உதவுகின்ற மென்மையை அறிந்துகொள்ளுங்க்ள் என்கிறார். அதைத்தான் கல் படிக்க வேண்டிய பாடம் என்றார். - கசடற என்றால் குற்றமில்லாத என்பது பொருள். நூல்களைப் படிக்கும் போது, அங்கே குற்றமென்று எப்படிக் கூற முடியும். - - இயற்கைப் பொருட்களில்தான் கசடுகள் இருக்கும் என்பது எல்லோரும் தினமும், பேசுகின்ற வழக்காகத்தானே இருக்கின்றது. - - - அப்படி என்ன கசடுகள் இயற்கையில் இருக்கின்றன என்று பார்ப்போம். - - - - - நீருக்கு நுரைஉண்டு. காற்றுக்குத்துசு உண்டு. நிலவுக்குக் குறை உண்டு. நெருப்புக்கு கறை உண்டு. உடலுக்குள் வியாதி உண்டு. காமத்திற்குக் குருட்டுத் தன்மை உண்டு. இப்படிப்பட்ட கசடுகளை அறிந்து, அவற்றை - நீக்கிவிட்டு, நிதர்சனமானதன்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளுவர். - * - - சுவாசத்திற்கு உதவும் காற்றை, வசீகரமாய் நிறைத்துக் கொள்வது தாகத்தைத் தணிக்கும் தண்ணிரைத் தகுந்தாற்போல் பயன்படுத்திக் கொள்வது: அகலாம்லும்