பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 7I 13. ஒத்ததும் செத்ததும் ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். (241) குறளுக்குப் புதிய பொருள் என்றால் கேட்டதும் மிரளுகின்றார்களே தவிர, சொல்வதில் நல்லதிருந்தால் கேட்டுக் கொள்ளலாமே என்பதற்குக் கூட நேரமின்றி, நிலைமாறிப் போகின்றார்கள். - - குறளுக்குள்ளே புதிதாக ஒரு பொருளா என்றால் நான் முயற்சிக்கிறேன். அறிவு முனைப்பபோடுதான். 'நான்' என்ற நினைப்போடு அல்ல. மதமதப்போடு அல்ல. குறள் பாக்களைப் படித்துவிட்டு; வாழ்வியல் நூல் என்றனர். அது பொது கருத்து, எல்லோரும் ஏற்றுக் கொண்ட கருத்து. - - * அந்த வாழ்வியல் நூலை மத இயல் மூலமாக விளக்கினர் சிலர். - - - அந்த வாழ்வியல் நூலைப் பொருள் இயல் மூலமாக புரட்டிப் பார்த்தனர். அந்த வாழ்வியல் நூலை அரசியல் மூலமாக அலசிப் பார்த்தனர். - காண்பவர்கருத்துக் கேற்ப காட்சிகள் புலப்படும் என்பது போல, மதவாதிகள். பொருள்வாதிகள், அரசியல்வாதிகள் எழுதினார்கள். உடல்தான் உலக வாழக்கைக்கு அடிப்படை ஆதாரம். உலக வாழ்வே உடலால் தான் சிறக்கிறது. செழிக்கிறது என்ற கொள்கையுடம் நான் குறட்பால்களைப் பார்க்கிறேன். உண்மை நிலை இதுதான். உறுத்தக்கூடிய விஷயமல்ல இது. ஒப்புரவறிதல் என்ற அதிதார்த்தில் நான்காவது பாடல். அதற்கான உரைகள். - - உயிரோடு கூடி வாழ்வானாவான், உலகநடையினை - r_ _