பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விழிப்பது போலும் பிறப்பு - - (339) 2. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துக்கில் இருந்த உயிர்க்கு (340) 3. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்.அது உணர்வார்ப் பெறின் (334) 4. கற்க கசடற கற்பவை கற்றபின் * - நிற்க அதற்குத் தக. (401) 5. பகச்சொல்லி கேளிர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றாதவர். 6. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். 7. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பந்து - வேண்டும் பனுவல் துணிவ. - (21) 8. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் - தோன்றலின் தோன்றாமை நன்று. - (236) 9. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் ... " கல்லார் அறிவிலாதார் | . (140) 10. அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு - (247) 11. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (1062) 12. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423) 13. - ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும். - (241) அடக்கம் அமரருள் உய்க்கும் அட்ங்காமை