பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் "r o 14 அடக்கம் அமரருள் உய்க்கும் அட்ங்காமை ஆரிருள் உய்த்து விடும். 121) 15. மங்கலம் என்பமமைனாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (60) 16. தக்கார்தகவிலர் என்பது அவரவர் எச்சத்தார் காணப் படும் (114) 17. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே - நாவினால் சுட்ட வடு (129) 18. எண்ணிய எண்ணியாங்கு எய்துப் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின். (666) 19. மடியிலா மன்னவன் எண்தும் அடியளந்தான் தாவுலதெல்லாம் ஒருங்கு (610) 20. அகனமர்ந்து செய்யார் உறையும் முகமர்ந்து நல்விருந்து ஒம்பு வான் (84) 21. ஐயுணர்வு எய்திய கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா வர்க்கு. (354) இந்த நூலை அழகுற அச்சிட் டுத் தந்த திரு. ஆர். ஆடம் சாக்ரட் டீஸ் அவர்களுக்கும் , திரு ஏ. கோமதி நாயகம் அவர்களுக்கும், கிரேஸ் பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கும் என் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா, லில்லி பவனம், சென்னை - 17,