பக்கம்:குறள் நானூறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வினை செயல் வகை சூழ்ச்சியும் தாழ்ச்சியும் சூழ்ச்சி முடிவு துணிஇவய்தல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது, 671-226

வினைசெயல் வகை ஐந்து

பொருள்கருவி காலம் வினையிடனெடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். 67.5-227

யானையால் யானை

வினையால் வினையாக்கிக் கோடல் நன்னகவுள்

யானையால் யானையாத் தற்று. 67 يع في 3 سسس لإغ

69. தூது தூதுவன் அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. 634-229

நாட்டுக்கு நலத் தூது

தொகச்சொல்லித் துரவாத நீக்கி, நகச்சொல்லி நன்றி பயப்பதாம் துளது. 685–330

§ 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/107&oldid=555604" இலிருந்து மீள்விக்கப்பட்டது