பக்கம்:குறள் நானூறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. நாடு

நாடு

தள்ளா விளையுளும் தக்காகும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. 73 1–24 I

சிறந்த நாடு

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறை யொருங்கு நேர்வது நாடு. 733—242

நலமிக்க நாடு உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. 734-243

தீங்கற்ற நாடு பல் குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்த&லக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. 735–244

தகுதி வாய்ந்த நாடு

நாடென்ட நாடா வளத்தன: நாடல்ல நாட வளந்தரு நாடு. 7.39–345

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/113&oldid=555610" இலிருந்து மீள்விக்கப்பட்டது