பக்கம்:குறள் நானூறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தீ நட்பு பெருகுவதினும் குறைதல் இனிது

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது. 81 I-266

பெற்ருலும் இழந்தாலும் பயனற்றது

உறின்நட்டு அறின் ஒருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்? 812-267

இரவலர்க்கும் கள்வருக்கும் நேரானவர்

உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர், 813–268

கனவிலும் துன்பமாகும் தொடர்பு

கனவிலும் இன்னது மன்ளுே, வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. 819–269

பழிப்பவர் நட்டை ஒழிப்பது நலம்

எனைத்தும் குறுகுதல் ஒம்பல், மனேக்கெழிஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. 820–270

1 II

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/123&oldid=555620" இலிருந்து மீள்விக்கப்பட்டது