பக்கம்:குறள் நானூறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. கூடா நட்பு முகத்தில் கொஞ்சுதல்; நெஞ்சத்தில் வஞ்சம்

முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்கு வஞ்சரை அஞ்சப் படும். 824-271

ஒட்டாதவர் சொல் நட்டார்போல் நல்லவை சொல்லினும், ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். 826-272

வில்லும் சொல்லும் சொல்வணக்கம் ஒன்னர்கண் கொள்ளற் , வில் தீங்கு குறித்தமை யான். வணக்கம் 827-273

தொழுத கைக்குள் படை

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும், ஒன்னர் அழுதகண் ணிரும் அனைத்து. 828–274

பகை நட்பானுல்...

பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகம் நட்பு ஒரீஇ விடல். 830–275

8 113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/125&oldid=555622" இலிருந்து மீள்விக்கப்பட்டது