பக்கம்:குறள் நானூறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. இகல் இகல் இனிதோ?

இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணத்து. 856-381

87. பகை மாட்சி

மாண்பான பகைகள்

வலியார்க்கு மாறுஏற்றல் ஒம்புக! ஒம்பா மெலியார்மேல் மேக பகை! 861-282

கொடுத்தும் பகை கொள்க:

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற, அடுத்(து) மாணுத செய்வான் பகை. (இருந்து 867-283

88. பகைத்திறம் தெரிதல் உலகே அடிமை

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874–884

பகை ஒரு முள்மரம்

இளதாக முள்மரம் கொல்க: களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து 879-285

Í H 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/129&oldid=555626" இலிருந்து மீள்விக்கப்பட்டது