பக்கம்:குறள் நானூறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பெண்வழிச் சேறல்

பெண்மை ஆண்மையிற் பெருமை ப்ெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. 907 1 39 سسه

நல்லன செய்யார் நட்டார் குறைமுடியார் நன்முற்ருர் நல்நுதலாள் பெட்டாங்(கு) ஒழுகு பவர். 908-992

92. வரைவின் மகளிர் இருட்டறையில் பிணம் தழுவல் பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், ஏதில் பிணம்தழிஇயற்று. (இருட்டறையில் 918-293 தோள் ஆழ்த்தும் சேறு வரைவிலா மாண்இழையார் மென்தோள், டிரைஇலாப் பூரியர்கள் ஆழும் அவறு. 919–294

செல்வத்தைக் கொல்லும் மூன்று இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920–295

1.21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/133&oldid=555630" இலிருந்து மீள்விக்கப்பட்டது