பக்கம்:குறள் நானூறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. பண்புடைமை மக்கள் ஒப்பு பண்பே உறுப்புஒத்தல் மக்கள் ஒப்பு அன்ருல்; வெறுத்தக்க பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு. 993—316

பகையிடத்தும் பண்பாடு நகையுள்ளும் இன்னுது இகழ்ச்சி, பகையுள்ளும் பண்புள பாடுஅறிவார் மாட்டு. - 995–3 1?

அரமும் மரமும்

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கள் பண்பு இல்லா தவர் 997–318

101. நன்றியில் செல்வம்

மூத்த குமரி அற்ருர்க்கொன்று ஆற்ருதான் செல்வம், மிகநலம் பெற்ருள் தமியன்மூத் தற்று. 1007 - 319

நடுஊருள் நச்சுமரம்

நச்சப் படாதவன் செல்வம், நடுஊருள் நச்சு மரம்.பழுத் தற்று. 100.8-320

  • 31
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/143&oldid=555640" இலிருந்து மீள்விக்கப்பட்டது